வெள்ளர்
vellar
வெண்ணிறமுடையார் ; கபடமற்றவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கபடமற்றவர். கள்ளரோ புகுந்தீரென்ன . . . வெள்ளரோ மென்று நின்றார் (தேவா. 1190, 9). 2. True, honestmen; வெண்ணிறமுடையார். 1. White men;
Tamil Lexicon
veḷḷar
n. வெள்1.
1. White men;
வெண்ணிறமுடையார்.
2. True, honestmen;
கபடமற்றவர். கள்ளரோ புகுந்தீரென்ன . . . வெள்ளரோ மென்று நின்றார் (தேவா. 1190, 9).
DSAL