உள்ளூர்
ulloor
ஊர்நடு ; சொந்த ஊர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொந்தவூர். உள்ளூ ரிருந்துயிர் கொன்னே கழியாது (நாலடி, 286). 2. Own town home; ஊர்நடு. பயன்மரமுள்ளூர்ப் பழுத்தற்றால் (குறள், 216). 1. Heart of a town, interior of a village;
Tamil Lexicon
, ''s.'' The interior of a town, or country, ஊர்நடு. 2. One's own country, town--spoken of when residing in it, one's home, சொந்தவூர். உள்ளூரிலும்பிறவூரிலும். At home and abroad.
Miron Winslow
uḷ-ḷ-ūr
n. உள்2+.
1. Heart of a town, interior of a village;
ஊர்நடு. பயன்மரமுள்ளூர்ப் பழுத்தற்றால் (குறள், 216).
2. Own town home;
சொந்தவூர். உள்ளூ ரிருந்துயிர் கொன்னே கழியாது (நாலடி, 286).
DSAL