Tamil Dictionary 🔍

வள்ளுவன்

valluvan


ஒரு சாதியான் ; நிமித்திகன் ; திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசர்க்கு உள்படுகருமத்தலைவன். (பிங்.) 3. An officer who proclaims the king's commands; See திருவள்ளுவர். வள்ளுவன் வாயதென் வாக்கு (வள்ளுவமா. 2). 4. The authorn of the Kuṟal. நிமித்திகன். வள்ளுவன் சொனான் (சீவக. 419). (சூடா.) 2. One who foretells events by omens; பறையருள் குருவாகவும் அரசன் ஆணையைத் தெரிவிப்போனாகவு முள்ள ஒரு சாதியான். (E. T. vii, 303.) 1. A Paraiya caste, the members of which are royal drummers, and priets for Paraiyas;

Tamil Lexicon


The author of the ethic book, Thirukkural, the under private secretary to the Pandiya King, விளம் பரத்துறை அமைச்சன். வள்ளுவ சாஸ்திரம், -சாத்திரம், the art of foretelling among the Pariahs.

J.P. Fabricius Dictionary


, [vḷḷuvṉ] ''s.'' One in a high class of Pariahs who acts as a family-priest, or புரோகிதன், and foretells future events, வருங் காரியஞ்சொல்வோன். See திருவள்ளுவர்.

Miron Winslow


vaḷḷuvaṉ
n. prob. வள்1.
1. A Paraiya caste, the members of which are royal drummers, and priets for Paraiyas;
பறையருள் குருவாகவும் அரசன் ஆணையைத் தெரிவிப்போனாகவு முள்ள ஒரு சாதியான். (E. T. vii, 303.)

2. One who foretells events by omens;
நிமித்திகன். வள்ளுவன் சொனான் (சீவக. 419). (சூடா.)

3. An officer who proclaims the king's commands;
அரசர்க்கு உள்படுகருமத்தலைவன். (பிங்.)

4. The authorn of the Kuṟal.
See திருவள்ளுவர். வள்ளுவன் வாயதென் வாக்கு (வள்ளுவமா. 2).

DSAL


வள்ளுவன் - ஒப்புமை - Similar