Tamil Dictionary 🔍

வளையல்

valaiyal


மகளிர் கையணிவகை ; கண்ணாடி ; வளைவுள்ளது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைவிலங்கு. (T. C. M. ii, 2, 531.) Fetters; வளைவுள்ளது. (யாழ். அக.) 3. That which is bent; கண்ணாடி. (w.) 2. Glass; மகளிரது கையணிவகை. வளையல்விற்றாபடலம். 1. Bangle, bracelet;

Tamil Lexicon


வளையில், vulg. வளைவி, s. glass, கண்ணாடிக்கரு; 2. glass armlets, bangles, கைவளையல். வளையலிட, to put glass bangles. வளையல் (காய்ச்சுகிற) மண், mineral sand of which glass bangles are made. வளையல் செட்டி, வளையற்காரன், a vendor of glass bangles. வளையல் தூக்கு, a bundle of glass bangles.

J.P. Fabricius Dictionary


[vḷaiyl ] --வளையில், ''s.'' Glass, கண் ணாடிக்கரு. 2. Glass armlets, bangles, கைவளையல். ''(Beschi.)''

Miron Winslow


vaḷaiyal
n. id.
1. Bangle, bracelet;
மகளிரது கையணிவகை. வளையல்விற்றாபடலம்.

2. Glass;
கண்ணாடி. (w.)

3. That which is bent;
வளைவுள்ளது. (யாழ். அக.)

vaḷaiyal
n. வளை-.
Fetters;
கைவிலங்கு. (T. C. M. ii, 2, 531.)

DSAL


வளையல் - ஒப்புமை - Similar