Tamil Dictionary 🔍

வளர்த்து

valarthu


III. v. t. (caus. of வளர்) augment, make larger, increase, அதிகரிக் கச்செய்; 2. lay down, கிடத்து. குழந்தையைத் தொட்டிலில் வளர்த்த, to put a child to sleep in a cradle. தீ (சண்டை) வளர்த்த, see under வளர் VI.

J.P. Fabricius Dictionary


, [vḷrttu] கிறேன், வளர்த்தினேன், வேன், வளர்த்த, ''v. a. [causat.]'' To lay down, to cause to lie prostrate; ''sometimes,'' to put to sleep கிடத்த. 2. To cause to grow, to make larger, அதிகரிக்கச்செய்ய.

Miron Winslow


வளர்த்து - ஒப்புமை - Similar