வர்த்துலம்
varthulam
வட்டவடிவு ; உருண்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வட்டம். 1. Circle; உருண்டை. (W.) 3. Globe;
Tamil Lexicon
வருத்துலம், வத்துலம், s. that which is circular, round, வட்ட வடிவு.
J.P. Fabricius Dictionary
வட்டவடிவு.
Na Kadirvelu Pillai Dictionary
[varttulam ] --வருத்துலம்--வத்து லம், ''s.'' That which is circular, round, வட்டவடிவு. W. p. 739.
Miron Winslow
varttulam
n. vartula.
1. Circle;
வட்டம்.
2. Circumference;
வட்டவடிவுள்ள கோடு. Loc.
3. Globe;
உருண்டை. (W.)
DSAL