வளர்த்தி
valarthi
காண்க : வளர்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வளர்ச்சி. உன் வளர்த்தியூடே வளர்கின்றதால் (திவ். பெருமாள். 6, 3).
Tamil Lexicon
வளர்ச்சி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Increase, growth; stature, tallness. வளர்த்திபோதாது. It is not high enough. வளர்த்தியானவன். A tall man.
Miron Winslow
vaḷartti
n. வளர்1-.
See வளர்ச்சி. உன் வளர்த்தியூடே வளர்கின்றதால் (திவ். பெருமாள். 6, 3).
.
DSAL