தளர்த்து
thalarthu
III. v. t. slacken, loosen, தளரப்பண்ணு.
J.P. Fabricius Dictionary
, [tḷrttu] கிறேன், தளர்த்தினேன், வேன், தளர்த்த, ''v. a.'' To slacken, to relax, to loosen, நெகிழ்த்த; [''ex'' தளர்.] For other meanings the causative of தளர் is used. See தளர்வித்தல். தளர்த்திவிடு. Make it loose.
Miron Winslow