Tamil Dictionary 🔍

வளர்த்தகாடு

valarthakaadu


தானே முளைத்த மரங்களைப் பாதுகாத்து வளர்க்குங் குடியானவர்க்கு ஜமீன்தார் கொடுக்கு உபகாரப்பொருள். (R. T.) Compensation paid by a zamindar to his tenants for maintaining trees of spontaneous growth in good condition;

Tamil Lexicon


vaḷartta-kāṭu
n. வளர்2- + காடு1.
Compensation paid by a zamindar to his tenants for maintaining trees of spontaneous growth in good condition;
தானே முளைத்த மரங்களைப் பாதுகாத்து வளர்க்குங் குடியானவர்க்கு ஜமீன்தார் கொடுக்கு உபகாரப்பொருள். (R. T.)

DSAL


வளர்த்தகாடு - ஒப்புமை - Similar