Tamil Dictionary 🔍

வெள்ளக்காடு

vellakkaadu


பெருவெள்ளம் ; நீரால் நிலப்பரப்பு நிறைகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீரால் நிலப்பரப்பு நிறைகை. புழைக்கடையெல்லாம் வெள்ளக்காடாய்விட்டது. 1. Inundation by flood; பெருவெள்ளம். 2. Excessive flood;

Tamil Lexicon


, ''s.'' A general flood.

Miron Winslow


veḷḷa-k-kāṭu
n. வெள்ளம் + காடு1.
1. Inundation by flood;
நீரால் நிலப்பரப்பு நிறைகை. புழைக்கடையெல்லாம் வெள்ளக்காடாய்விட்டது.

2. Excessive flood;
பெருவெள்ளம்.

DSAL


வெள்ளக்காடு - ஒப்புமை - Similar