வளர்த்தாள்
valarthaal
செவிலித்தாய் ; கைத்தாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைத்தாய். 2. Governess; செவிலித்தாய். 1. Foster-mother, wet nurse;
Tamil Lexicon
செவிலித்தாய்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''appel. n.'' A wet nurse; foster-mother, ஊட்டுந்தாய். 2. A female servant that brings up a child, கைத்தாய். பெற்றாட்கும்வளர்த்தாட்கும்வித்தியாசமில்லையா.... Is there not a difference between an own mother and a foster-mother?
Miron Winslow
vaḷarttāḷ
n. id. (W.)
1. Foster-mother, wet nurse;
செவிலித்தாய்.
2. Governess;
கைத்தாய்.
DSAL