வர்ணத்தகடு
varnathakadu
இரத்தினங்களைப் பதிக்கும்போது அவற்றினடியில் வைக்கப்படும் வர்ணமுள்ள தகடு. Colloq. Foil used in setting precious stones;
Tamil Lexicon
varṇa-t-takaṭu
n. வர்ணம்+.
Foil used in setting precious stones;
இரத்தினங்களைப் பதிக்கும்போது அவற்றினடியில் வைக்கப்படும் வர்ணமுள்ள தகடு. Colloq.
DSAL