Tamil Dictionary 🔍

வளமடல்

valamadal


பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் அறம் பொருள் வீடு ஆகியவற்றினும் காமமே சிறந்தது என்றுந் தலைவனது பெயரை எதுகையிலமைத்துங் கலிவெண்பாவாற் பாடும் நுல்வகை. (இலக். வி. 856.) A poem in kali-veṇpā, praising kāmam as excelling aṟam, poruḷ and vīṭu and mentioning in etukai the name of the hero, one of 96 pīrapantam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' A poem on a disappointed lover. See மடல்.

Miron Winslow


vaḷa-maṭal
n. வளம்+மடல்.
A poem in kali-veṇpā, praising kāmam as excelling aṟam, poruḷ and vīṭu and mentioning in etukai the name of the hero, one of 96 pīrapantam, q.v.;
பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் அறம் பொருள் வீடு ஆகியவற்றினும் காமமே சிறந்தது என்றுந் தலைவனது பெயரை எதுகையிலமைத்துங் கலிவெண்பாவாற் பாடும் நுல்வகை. (இலக். வி. 856.)

DSAL


வளமடல் - ஒப்புமை - Similar