Tamil Dictionary 🔍

மடல்

madal


பனை முதலியவற்றின் ஏடு ; தோண்மேலிடம் ; கை ; ஏற்றக்கழி ; பனங்கருக்கு ; காண்க : மடன்மா ; உலாமடல் ; பூவிதழ் ; கிளை ; சிறுவாய்க்கால் ; கண்ணிமை ; திருநீறும் சந்தனமும் வைக்குங் கலம் ; சோளக்கதிர் முதலியவற்றின் மேலுறை ; காதுமடல் ; ஆயுதவலகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுவாய்க்கால். (W.) 15. Branch channel; திருநீறும் சந்தனமும் வைக்கும் கலம். (சீவக. 1147, உரை). பொன்னின் புஷ்கரப் பத்திமடல் ஒன்று (S. I. I. ii, 15). 8. Receptacle for sacred ashes and sandal; கண்ணிமை. கண் மடல். 7. Eye-lid; கிளை. மடற்பெரிய வாலின் கீழ் (தேவா. 26, 10). 6. Branch; ஏற்றக்கழி. Colloq. 14. Standing pole of a well-sweep; See உலாமடல். (சூடா.) 4. A poem in kaliveṇpā metre; பூவிதழ். மடல்விரிமலர் (பாகவத. 1, மாயவன. 9). 5. Flower petal; கை. மடலோடுமடல் சேரக்கட்டி (வெங்கைக்கோ. 8). 13. Hand; பனைமுதலியவற்றின் ஏடு. (சூடா). கொழுமடற் குமரிவாழ்கை (சீவக. 2716). 1. Flat leaf of palm, plantain and screwpine; பனங்கருக்கு. ஒழிமடல் விறகிற் கழிமீன் சுட்டு (புறநா.29). 2. Jagged stem of a palmyra leaf; தான் காதலித்த தலைவியைப்பெறவிடத்துத் தலைவன் ஏறுதற்பொருட்டுப் பனங்கருக்கற் குதிரிஅபொற் செய்த ஊர்தி. ஏறிய மடற்றிறம் (தொல்.பொ.51). 3. Horse of palmyra stems on which a thwarted lover mounts to proclaim his grief and win his love; சோளக்கதிர் முதலியவற்றின் மேலுறை. (W.) 9. Sheath, as of Indian corn, plantain flower, etc; காதுச் சுணை. (யாழ். அக.) 10. External border or tip of the ear; தோண்மேலிடம். (W.) 11. Shoulder blade; ஆயுதவலகு. மடற்றலைக் கதிர்கொள் வேலான் (இரகு. குசன. 35). 12. Blade of a weapon;

Tamil Lexicon


s. anything that is flat and long as the leaves of the cocoa, palmyra, plantain etc., 2. eyelid, நிமை; 3. a flower-petal, பூவிதழ்; 4. the shoulder blade and upper arm, தோள்மடல்; 5. a stand for sacred ashes, விபூதி மடல்; 6. a poem figuratively describing a disappointed lover riding on a palmyra-stem. மடலோடு மடல் சேர்த்துக்கட்ட, to pinion a person. மடலரிதாரம், leaf-orpiment. மடலூர்தல், riding on a palmyra branch for a horse, as a disappointed lover. மடற்பனை, a rough palmyra tree difficult to ascend; 2. (fig.) a learned man unwilling to impart his knowledge to others. ஏற்ற மடல், the picotta, the pole of a well-sweep. காது மடல், the ear-lap. வாழை மடல், the bark of a plantain tree.

J.P. Fabricius Dictionary


, [mṭl] ''s.'' Any thing flat and long, espe cially the leaves of the cocoa, palmyra, areka, plantain, screw-pine (தாழை) and wild date, Ph&oe;nix farinifera, ஈந்துமுதலியவற் றின்ஏடு. 2. A stand for sacred ashes. See திருநீற்றுமடல். 3. A poem, figuratively des cribing a disappointed lover riding on a palmyra-stem, ஓர்பிரபந்தம். 4. Stem of a palmyra branch for the above purpose. 5. Eye-lid, கண்ணிமை. 6. Husk enclosing the ears of maize, சோளக்கதிர்முதலியவற்றின் பொத்தி. 7. A flower-petal, பூவிதழ். 8. The standing pole of a well-sweep, ஏற்றமடல். 9. ''[prov.]'' A subsidiary stream or channel forming an angle with the main channel- as சிறுவாய்க்கால். 1. The external border of the ear, காதுமடல். 11. The shoulder blade and upper arm, தோள்மடல்.

Miron Winslow


maṭal
n. Prob. மடு-. [ K. madal.]
1. Flat leaf of palm, plantain and screwpine;
பனைமுதலியவற்றின் ஏடு. (சூடா). கொழுமடற் குமரிவாழ்கை (சீவக. 2716).

2. Jagged stem of a palmyra leaf;
பனங்கருக்கு. ஒழிமடல் விறகிற் கழிமீன் சுட்டு (புறநா.29).

3. Horse of palmyra stems on which a thwarted lover mounts to proclaim his grief and win his love;
தான் காதலித்த தலைவியைப்பெறவிடத்துத் தலைவன் ஏறுதற்பொருட்டுப் பனங்கருக்கற் குதிரிஅபொற் செய்த ஊர்தி. ஏறிய மடற்றிறம் (தொல்.பொ.51).

4. A poem in kaliveṇpā metre;
See உலாமடல். (சூடா.)

5. Flower petal;
பூவிதழ். மடல்விரிமலர் (பாகவத. 1, மாயவன. 9).

6. Branch;
கிளை. மடற்பெரிய வாலின் கீழ் (தேவா. 26, 10).

7. Eye-lid;
கண்ணிமை. கண் மடல்.

8. Receptacle for sacred ashes and sandal;
திருநீறும் சந்தனமும் வைக்கும் கலம். (சீவக. 1147, உரை). பொன்னின் புஷ்கரப் பத்திமடல் ஒன்று (S. I. I. ii, 15).

9. Sheath, as of Indian corn, plantain flower, etc;
சோளக்கதிர் முதலியவற்றின் மேலுறை. (W.)

10. External border or tip of the ear;
காதுச் சுணை. (யாழ். அக.)

11. Shoulder blade;
தோண்மேலிடம். (W.)

12. Blade of a weapon;
ஆயுதவலகு. மடற்றலைக் கதிர்கொள் வேலான் (இரகு. குசன. 35).

13. Hand;
கை. மடலோடுமடல் சேரக்கட்டி (வெங்கைக்கோ. 8).

14. Standing pole of a well-sweep;
ஏற்றக்கழி. Colloq.

15. Branch channel;
சிறுவாய்க்கால். (W.)

DSAL


மடல் - ஒப்புமை - Similar