Tamil Dictionary 🔍

வென்

ven


வெற்றி ; முதுகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெற்றி. வென்வேற் செழிய (புறநா. 19). Victory; . See வெந். மயில்வென் றனில்வந்தருளுங் கனபெரி யோனே (திருப்பு. 10).

Tamil Lexicon


முதுகு.

Na Kadirvelu Pillai Dictionary


veṉ
n. வெல்-.
Victory;
வெற்றி. வென்வேற் செழிய (புறநா. 19).

veṉ
n. வெந். [T. vennu, K. bennu.]
See வெந். மயில்வென் றனில்வந்தருளுங் கனபெரி யோனே (திருப்பு. 10).
.

DSAL


வென் - ஒப்புமை - Similar