Tamil Dictionary 🔍

வல்லார்

vallaar


வலிமையுடையவர் ; திறமையுள்ளவர் ; வலுக்குறைந்தோர் ; திறமையில்லாதவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திறமையில்லாதவர். வல்லாராயினும் வல்லுநராயினும் (புறநா. 27). 2. Incapable persons; பலவீனர். 1. The weak; திறமையுடையவர். வடிநாவின் வல்லார்முற் சொல்வல்லேன் (கலித். 141, 19). 2. Clever, capable persons; வலிமையுடையவர். 1. Mighty persons;

Tamil Lexicon


s. neighbours, அயலார்; 2. the strong or mighty men, சமர்த்தர்; 3. incapable persons, மாட்டாதவர்.

J.P. Fabricius Dictionary


, ''s. [pl.]'' Strong persons, the stronger sex, men, சமர்த்தர். (''Elli.'' 179.) 2. [''ex'' வல்லு, ''v.''] Incapable persons, மாட்டாதார். (சது.) 3. Neighbors, அயலார். வல்லார்துக்கம். Mourning for the vali ant. வல்லார்கொள்ளை வாழைப்பழமாகும். The plunder of the powerful will vanish as plantain-fruit. ''prov.''

Miron Winslow


vallār
n. வல்1.
1. Mighty persons;
வலிமையுடையவர்.

2. Clever, capable persons;
திறமையுடையவர். வடிநாவின் வல்லார்முற் சொல்வல்லேன் (கலித். 141, 19).

vallār
n. வல்லு- + ஆ neg.
1. The weak;
பலவீனர்.

2. Incapable persons;
திறமையில்லாதவர். வல்லாராயினும் வல்லுநராயினும் (புறநா. 27).

DSAL


வல்லார் - ஒப்புமை - Similar