வல்லான்
vallaan
வலிமையுள்ளவன் ; திறமையானவன் ; கடவுள் ; சூதாடுபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமர்த்தன். 2. Capable man; கடவுள். வல்லான் செயலென வுணர்ந்து தேறி (திருவாலவா. 56, 6). 3. God, the Almighty; சூதாடுபவன். வல்லா னாடிய மணிவட் டேய்ப்ப (சீவக. 983). 4. Gambler; வலிமையுள்ளவன். வல்லான் வகுத்ததே வாய்க்கா லெனும்பெரு வழக்குக்கு (தாயு. சுகவாரி. 3). 1. Mighty man;
Tamil Lexicon
--வல்லோன், ''s.'' A strong or mighty man.
Miron Winslow
vallāṉ.
n. வல்1.
1. Mighty man;
வலிமையுள்ளவன். வல்லான் வகுத்ததே வாய்க்கா லெனும்பெரு வழக்குக்கு (தாயு. சுகவாரி. 3).
2. Capable man;
சமர்த்தன்.
3. God, the Almighty;
கடவுள். வல்லான் செயலென வுணர்ந்து தேறி (திருவாலவா. 56, 6).
4. Gambler;
சூதாடுபவன். வல்லா னாடிய மணிவட் டேய்ப்ப (சீவக. 983).
DSAL