கல்லாமை
kallaamai
கல்வி கல்லாதிருத்தல் , கற்றுக் கொள்ளாமை , படியாதிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆமைவகை. Starred Tortoise, Testudo geometrica; படியாதிருக்கை. கல்லாமை யச்சம் (நாலடி, 145). State of being unlearned, illiteracy, ignorance;
Tamil Lexicon
, ''v. noun.'' Want of learn ing, ignorance.
Miron Winslow
kal-l-ā-mai
n. கல்-+ ஆneg.+மை.
State of being unlearned, illiteracy, ignorance;
படியாதிருக்கை. கல்லாமை யச்சம் (நாலடி, 145).
kal-l-āmai
n. கல் + ஆமை.
Starred Tortoise, Testudo geometrica;
ஆமைவகை.
DSAL