Tamil Dictionary 🔍

வல்சி

valsi


உணவு ; அரிசி ; சோறு ; நெல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உணவு. வளைகதிர் வல்சிகொண் டளைமல்க (புறநா. 190). 1. Food; நெல். வினைஞர் வல்சி நல்க (மலைபடு. 462). 4. Paddy; அரிசி. வல்சிகாய்களின் வருக்கமும் (திருவிளை. குண்டோ. 175). 3. Rice; சோறு. கொழுவல்சி (மதுரைக். 141). (பிங்.) 2. Boiled rice;

Tamil Lexicon


s. eating; உண்டல்; 2. boiled rice; 3. rice not boiled, அரிசி.

J.P. Fabricius Dictionary


, [vlci] ''s.'' Eating, உண்டல். 2. Boiled rice, சோறு. (சது.) 3. Rice not boiled, அரிசி; [''corrup. of Sa. Val'bha,'' to eat.]

Miron Winslow


valci
n. prob. valbh.
1. Food;
உணவு. வளைகதிர் வல்சிகொண் டளைமல்க (புறநா. 190).

2. Boiled rice;
சோறு. கொழுவல்சி (மதுரைக். 141). (பிங்.)

3. Rice;
அரிசி. வல்சிகாய்களின் வருக்கமும் (திருவிளை. குண்டோ. 175).

4. Paddy;
நெல். வினைஞர் வல்சி நல்க (மலைபடு. 462).

DSAL


வல்சி - ஒப்புமை - Similar