Tamil Dictionary 🔍

வலஞ்சுழி

valanjuli


வலமாகச் சுழலுகை ; வலப்புறமாகச் சுழியுஞ் சுழி ; குதிரையின் நற்சுழிவகை ; திருவலஞ்சுழி யென்னுஞ் சிவதலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள ஒரு சிவதலம். (தேவா.) 4. A šiva shrine in the Tanjore District; குதிரையின் நற்சுழிவகை. (W.) 3. Right-hand curl on a horse's forehead, considered a good mark; வலமாகச் சுழலுகை (யாழ். அக.) 1. Curling or whirling to the right; வலப்புறமாகச் சுழியுஞ் சுழி. 2. Curl winding to the right;

Tamil Lexicon


, ''s.'' A curl to the right; a curl of hair on a horse's forehead to the right, as a good mark. திருவலஞ்சுழி. The name of a town on the Kâvery, from a whirlpool in the river; the subject of a legend.

Miron Winslow


valanj-cuḻi
n. id.+.
1. Curling or whirling to the right;
வலமாகச் சுழலுகை (யாழ். அக.)

2. Curl winding to the right;
வலப்புறமாகச் சுழியுஞ் சுழி.

3. Right-hand curl on a horse's forehead, considered a good mark;
குதிரையின் நற்சுழிவகை. (W.)

4. A šiva shrine in the Tanjore District;
தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள ஒரு சிவதலம். (தேவா.)

DSAL


வலஞ்சுழி - ஒப்புமை - Similar