Tamil Dictionary 🔍

வலைவீசுதல்

valaiveesuthal


மீன் முதலியன பிடிக்க வலையை எறிதல் ; வயப்படுத்த முயலுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வசப்படுத்த முயலுதல். 2. To try to ensnare a person; மீன் முதலியன பிடிக்க வலையை யெறிதல். வலைவீசின படலம் (திருவிளை.). 1. To spread the net, as in fishing;

Tamil Lexicon


கலையெறிதல்.

Na Kadirvelu Pillai Dictionary


valai-vīcu-
v. intr. id.+.
1. To spread the net, as in fishing;
மீன் முதலியன பிடிக்க வலையை யெறிதல். வலைவீசின படலம் (திருவிளை.).

2. To try to ensnare a person;
வசப்படுத்த முயலுதல்.

DSAL


வலைவீசுதல் - ஒப்புமை - Similar