வெள்ளைவீசுதல்
vellaiveesuthal
வெள்ளாடை அல்லது வெண்கொடியை அசைத்து அடையாளங் காட்டுதல். (W.) 1. To make signals with a white flag or cloth; See ஆடைவீசு-. 2. To wave one's cloth for joy.
Tamil Lexicon
veḷḷai-vīcu-
v. intr. id.+.
1. To make signals with a white flag or cloth;
வெள்ளாடை அல்லது வெண்கொடியை அசைத்து அடையாளங் காட்டுதல். (W.)
2. To wave one's cloth for joy.
See ஆடைவீசு-.
DSAL