பாவாடைவீசுதல்
paavaataiveesuthal
அரசர் தலைவர் முன்பு ஒருவகைப் பாவாடை விருதை வீசி உபசாரஞ் செய்தல். இருபுறத்தும் . . . பாவாடை வீச (தெய்வச். விறலிவிடு. 565). To wave pāvāṭai before kings and chieftains, as a mark of honor; வெண்துகிலைச் சமாதானக்குறியாக வீசுதல். (W.) To wave a white cloth, as a signal of truce;
Tamil Lexicon
pāvāṭai-vīcu-
v. intr. id.+.
To wave a white cloth, as a signal of truce;
வெண்துகிலைச் சமாதானக்குறியாக வீசுதல். (W.)
pāvāṭai-vīcu-
v. intr. id.+.
To wave pāvāṭai before kings and chieftains, as a mark of honor;
அரசர் தலைவர் முன்பு ஒருவகைப் பாவாடை விருதை வீசி உபசாரஞ் செய்தல். இருபுறத்தும் . . . பாவாடை வீச (தெய்வச். விறலிவிடு. 565).
DSAL