ஆடைவீசுதல்
aataiveesuthal
மகிழ்ச்சிக் குறியாக ஆடையைமேலே வீசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகிழ்ச்சிக் குறியாக ஆடையை மேலே வீசுதல். ஆர்த்தாரணி யாடைவீசினார் (அரிச். பு. சூழ்வி. 82). To wave a garment or a cloth for joy;
Tamil Lexicon
āṭai-vīcu-
v. intr. id.+.
To wave a garment or a cloth for joy;
மகிழ்ச்சிக் குறியாக ஆடையை மேலே வீசுதல். ஆர்த்தாரணி யாடைவீசினார் (அரிச். பு. சூழ்வி. 82).
DSAL