Tamil Dictionary 🔍

வில்வீசுதல்

vilveesuthal


ஒளிவீசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளிவிடுதல். மின்னுமாமணி மகர குண்டலங்கள் வில்வீசும் (திவ். பெரியதிரு. 8, 1, 3). To shed light;

Tamil Lexicon


vil-vīcu
v. intr. id.+.
To shed light;
ஒளிவிடுதல். மின்னுமாமணி மகர குண்டலங்கள் வில்வீசும் (திவ். பெரியதிரு. 8, 1, 3).

DSAL


வில்வீசுதல் - ஒப்புமை - Similar