Tamil Dictionary 🔍

வலு

valu


வலிமை ; திறமை ; கனம் ; கொசு ; ஒரு பசைமருந்து ; பற்று ; எட்டு ; பலமான ; மிகுதியான .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலம். (W.) 1. Strength; சாமர்த்தியம். 2. Skill, ability; கனம். (யாழ். அக.) 3. Weight; எடைக்கு மேற்பட்டுள்ள நாணயம். (W.) 4. Coin above standard weight, opp. to melu; மிகுதியான. வலுகடினம். 2. Great, much; எட்டென்னும் எண்ணைக் குறிக்கும் குழூஉக்குறி. (W.) 6. A cant term for eight; பற்று. (யாழ். அக.) 7. Prop; ஒருவகைப் பசை மருந்து. (யாழ். அக.) --adj. 8. A medicinal paste; பலமான. 1. Strong; பெருங் கொசுகுவகை. (W.) 5. A species of big mosquito;

Tamil Lexicon


s. strength, வலம். வலுவாய்க்கூப்பிட, to cry vehemently.

J.P. Fabricius Dictionary


கொசு.

Na Kadirvelu Pillai Dictionary


, [vlu] ''adj.'' Strong, powerful, வன்மை யான. 2. Great, valiant, heavy, கனமுள்ள, 3. ''s.'' Strength, பலம். 4. A great mus quito, கொசுகு. 5. A coin above the stand ard-weight. Compare மெலு. 6. ''[in cant numb.]'' Eight. வலுவாய்க்கூப்பிடுகிறது. Crying vehemently. வலுவாய்ச்சொல்லு. Speak loud. உடம்பிலேவலுவில்லை. There is no strength in my body.

Miron Winslow


valu
வல்1. n. [K. balu.]
1. Strength;
பலம். (W.)

2. Skill, ability;
சாமர்த்தியம்.

3. Weight;
கனம். (யாழ். அக.)

4. Coin above standard weight, opp. to melu;
எடைக்கு மேற்பட்டுள்ள நாணயம். (W.)

5. A species of big mosquito;
பெருங் கொசுகுவகை. (W.)

6. A cant term for eight;
எட்டென்னும் எண்ணைக் குறிக்கும் குழூஉக்குறி. (W.)

7. Prop;
பற்று. (யாழ். அக.)

8. A medicinal paste;
ஒருவகைப் பசை மருந்து. (யாழ். அக.) --adj.

1. Strong;
பலமான.

2. Great, much;
மிகுதியான. வலுகடினம்.

DSAL


வலு - ஒப்புமை - Similar