Tamil Dictionary 🔍

வியானன்

viyaanan


உடல் வாயுக்களில் ஒன்றான இரத்த ஒட்டத்தை உண்டாக்கும் வாயு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தசவாயுவில் ஒன்றானதும் இரத்தவோட்டத்தை யுண்டாக்குவதுமான வாயு. The vital air of the body, which causes circulation of blood, one of taca-vāyu, q.v.;

Tamil Lexicon


s. one of the ten vital airs of the body, ஓர்வாயு.

J.P. Fabricius Dictionary


viyāṉan
n. vyāna.
The vital air of the body, which causes circulation of blood, one of taca-vāyu, q.v.;
தசவாயுவில் ஒன்றானதும் இரத்தவோட்டத்தை யுண்டாக்குவதுமான வாயு.

DSAL


வியானன் - ஒப்புமை - Similar