Tamil Dictionary 🔍

வியாதன்

viyaathan


வேடன் ; கீழ்மகன் ; வியாசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியாசன். வியாதனாய் . . . மாமறை நான் கென வகுத்து . . . உரைத்தான் (பாகவ. 1, மாயவனமி. 33). The sage Vyāsa; கீழ்மகன். (யாழ். அக.) 2. Man of low birth; வேடன். 1. Hunter;

Tamil Lexicon


s. Vyasa, வியாசன்; 2. a famous hunter, ஓர் வேடன்.

J.P. Fabricius Dictionary


viyātaṉ
n. Vyāsa.
The sage Vyāsa;
வியாசன். வியாதனாய் . . . மாமறை நான் கென வகுத்து . . . உரைத்தான் (பாகவ. 1, மாயவனமி. 33).

viyātaṉ
n. vyādha.
1. Hunter;
வேடன்.

2. Man of low birth;
கீழ்மகன். (யாழ். அக.)

DSAL


வியாதன் - ஒப்புமை - Similar