Tamil Dictionary 🔍

வியாசன்

viyaasan


வேதங்களை வகுத்தவனும் பிரம்மசூத்திரம் பாரதம் பதினெண்புராணம் முதலியன இயற்றியவனுமான முனிவன். An ancient sage, the original compiler of the four Vēdas and author of the Brahma Sutras, the Mahābhārata, the 18 cheif Purāṇas, etc.;

Tamil Lexicon


வேதவியாசன் the sage Vyasa, compiler of the Vedas and founder of the Vedantic philosophy, வாதராயணன்.

J.P. Fabricius Dictionary


வேதவியாசன்.

Na Kadirvelu Pillai Dictionary


viyācaṉ
n. Vyāsa.
An ancient sage, the original compiler of the four Vēdas and author of the Brahma Sutras, the Mahābhārata, the 18 cheif Purāṇas, etc.;
வேதங்களை வகுத்தவனும் பிரம்மசூத்திரம் பாரதம் பதினெண்புராணம் முதலியன இயற்றியவனுமான முனிவன்.

DSAL


வியாசன் - ஒப்புமை - Similar