Tamil Dictionary 🔍

வலார்

valaar


காண்க : வளார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளார். வலாஅர் வல்விற் குலாவரக் கோலி (புறநா. 324) . Twig, switch ;

Tamil Lexicon


valār
n. cf. மிலாறு.
Twig, switch ;
வளார். வலாஅர் வல்விற் குலாவரக் கோலி (புறநா. 324) .

DSAL


வலார் - ஒப்புமை - Similar