வலாரி
valaari
வலன் என்னும் அசுரனின் பகைவனான இந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[வலன் என்னுமசுர னின் பகைவன்] இந்திரன். வலாரி யாதி விண்ணோர் (தணிகைப்பு. சீபரி. 20) . Indra, as the enemy of the Asura Valaṉ;
Tamil Lexicon
s. Indra as the destroyer of Bala.
J.P. Fabricius Dictionary
, [valāri] ''s.'' Indra as the destroyer of Bala. See பலாரி.
Miron Winslow
valāri
n. Valāri.
Indra, as the enemy of the Asura Valaṉ;
[வலன் என்னுமசுர னின் பகைவன்] இந்திரன். வலாரி யாதி விண்ணோர் (தணிகைப்பு. சீபரி. 20) .
DSAL