வலயம்
valayam
வட்டம் ; சக்கரப்படை ; கடல் ; குளம் ; கைவளையம் ; தாமரையின் சுருள் ; சுற்றிடம் ; நீர்நிலை ; பாத்தி ; தோட்டம் ; எல்லை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாமரையின் சுருள். (தைலவ.) 6. Involute petal of a lotus; சுற்றிடம். கடல்வலயத் தயலறிய (கம்பரா. சடாயுகாண். 23). 7. Surrounding region; நீர்நிலை. (பீங்.) 8. Tank, pool; பாத்தி. மஞ்சளு மிஞ்சியு மயங்கரில் வலயத்து (சிலப். 10, 74). 9. Plot, garden plot; பூகோளத்தின் மண்டாலாகாரமான பகுதி. (C. G.) 4. Zone of earth; எல்லை. (யாழ். அக.) 11. Limit; ambit; வட்டம். (பிங்.) 1. Circle, ring; சக்கராயுதம். (சூடா.) 2. Discus; கடல். (பிங்.) 3. Sea; கைவளையம். நிரைநில முழுவலயங் களினலைய (பெரியபு. திருநாவுக். 6). வாகுவலயம். (W.) 5. Bracelet; armlet; தோட்டம். (சிலப். 10, 74, அரும்.) 10. Garden;
Tamil Lexicon
s. a bracelet, கைக்கடகம்; 2. a circle, வட்டம்; 3. the sea; 4. a tank; 5. an enclosure.
J.P. Fabricius Dictionary
, [valayam] ''s.'' A bracelet, அஸ்தகடகம். 2. An enclosure, சுற்று. W. p. 741.
Miron Winslow
valayam
n. valaya.
1. Circle, ring;
வட்டம். (பிங்.)
2. Discus;
சக்கராயுதம். (சூடா.)
3. Sea;
கடல். (பிங்.)
4. Zone of earth;
பூகோளத்தின் மண்டாலாகாரமான பகுதி. (C. G.)
5. Bracelet; armlet;
கைவளையம். நிரைநில முழுவலயங் களினலைய (பெரியபு. திருநாவுக். 6). வாகுவலயம். (W.)
6. Involute petal of a lotus;
தாமரையின் சுருள். (தைலவ.)
7. Surrounding region;
சுற்றிடம். கடல்வலயத் தயலறிய (கம்பரா. சடாயுகாண். 23).
8. Tank, pool;
நீர்நிலை. (பீங்.)
9. Plot, garden plot;
பாத்தி. மஞ்சளு மிஞ்சியு மயங்கரில் வலயத்து (சிலப். 10, 74).
10. Garden;
தோட்டம். (சிலப். 10, 74, அரும்.)
11. Limit; ambit;
எல்லை. (யாழ். அக.)
DSAL