வலஞ்சுழிதல்
valanjulithal
வலமாகச் சுழலுதல் ; வலப்புறமாகச் சுழிந்திருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலப்புறமாகச் சுழிந்திருத்தல். 2. To curl to the right; வலமாகச் சுழலுதல். 1. To whirl to the right;
Tamil Lexicon
valanj-cuḻi-
v. intr. id.+.
1. To whirl to the right;
வலமாகச் சுழலுதல்.
2. To curl to the right;
வலப்புறமாகச் சுழிந்திருத்தல்.
DSAL