உலாஞ்சுதல்
ulaanjuthal
அசைந்தாடுதல் ; தலைசுற்றுதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைசுற்றுதல். 2. To be giddy, dizzy, to suffer swimming in the head; அசைந்தாடுதல். கப்பல் உலாஞ்சுகிறது. 1. To move, work about, as the head;
Tamil Lexicon
ulānjcu-
5 v.intr. (J.)
1. To move, work about, as the head;
அசைந்தாடுதல். கப்பல் உலாஞ்சுகிறது.
2. To be giddy, dizzy, to suffer swimming in the head;
தலைசுற்றுதல்.
DSAL