வற்பு
vatrpu
உறுதிப்பாடு ; வலிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலிமை. அரக்கர் தலைவன்றன் வற்பார் திரடோள் (திவ். பெரியதி. 5, 1, 4). 2. Strength; உறுதிப்பாடு. 1. Firmness, hardness;
Tamil Lexicon
s. firmness, strength, உறுதி. வற்புறுத்த, to insist on, to declare forcibly.
J.P. Fabricius Dictionary
உறுதி.
Na Kadirvelu Pillai Dictionary
, [vṟpu] ''s.'' Firmness, strength, உறுதி; [''ex'' வல்.] (சது.)
Miron Winslow
vaṟpu
n. வன்பு. [K. balpu.]
1. Firmness, hardness;
உறுதிப்பாடு.
2. Strength;
வலிமை. அரக்கர் தலைவன்றன் வற்பார் திரடோள் (திவ். பெரியதி. 5, 1, 4).
DSAL