Tamil Dictionary 🔍

விகற்பு

vikatrpu


வேறுபாடு ; ஓர் இலக்கண விதி ஓர் இடம் வந்து மற்றோரிடம் வாராதிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See விகற்பம், 1. மதிவிகற்பாற் பிணங்குஞ் சமயம் பலபல வாக்கி (திவ். இயற். திருவிருத். 96). 1. Diversity. . 2. (Gram.) See விகற்பம், 7. ஏவல்முன் வல்லின மியல்பொடு விகற்பே (நன். 161).

Tamil Lexicon


விகற்பம்.

Na Kadirvelu Pillai Dictionary


vikaṟpu
n. id.
1. Diversity.
See விகற்பம், 1. மதிவிகற்பாற் பிணங்குஞ் சமயம் பலபல வாக்கி (திவ். இயற். திருவிருத். 96).

2. (Gram.) See விகற்பம், 7. ஏவல்முன் வல்லின மியல்பொடு விகற்பே (நன். 161).
.

DSAL


விகற்பு - ஒப்புமை - Similar