Tamil Dictionary 🔍

வன்பு

vanpu


வலிமை ; கடினத்தன்மை ; கருத்து ; தோல் முதலியவற்றின் வார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலிமை. தடுத்தேன் வன்பால் (ஞானவா. புசுண். 99). 1. Strength, firmness; தோல் முதலியவற்றின் வார். (சங். அக.) 4. cf. வள்பு. Strap, as of leather; கடினத்தன்மை. வன்பியர் முன்பாற் கண்டோம் (அரிச்.பூ. சூழ்வி. 36). 2. Hardness, as of heart; கருத்து. (W.) 3. Thought, attention;

Tamil Lexicon


s. (வல்) strength, வற்பு; 2. thought, கருத்து.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Strength, as வற்பு. 2. Thought, attention, கருத்து, as வன்மை. (உபநி.)

Miron Winslow


vaṉpu
n. id. [K. balpu.]
1. Strength, firmness;
வலிமை. தடுத்தேன் வன்பால் (ஞானவா. புசுண். 99).

2. Hardness, as of heart;
கடினத்தன்மை. வன்பியர் முன்பாற் கண்டோம் (அரிச்.பூ. சூழ்வி. 36).

3. Thought, attention;
கருத்து. (W.)

4. cf. வள்பு. Strap, as of leather;
தோல் முதலியவற்றின் வார். (சங். அக.)

DSAL


வன்பு - ஒப்புமை - Similar