வரவு
varavu
வருவாய் ; வருகை ; வரலாறு ; விளைவு ; வழி ; வணங்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருகை. செலவினும் வரவினும் (தொல். சொல். 28). படிகாரிரெம் வரவு சொல்லுதிர் (கம்பர. பள்ளிபடை. 1). 1. Coming, advent; வருவாய். வரவு காணாத செலவு (குமரே. சத. 29). 2. Income, receipts; வரலாறு. இதன்வர விதுவென் றிருந்தெய்வ முரைப்ப (மணி. 6, 205). 3. History; வழி. குள்றத்தாற் கூடல் வரவு (பரிபா. 8, 28). 5. Way, path; வணங்குகை. புரையின்று மாற்றாளை மாற்றாள் வரவு (பரிபா. 20, 73). 6. Worship; உற்பத்தி. போக்கொடு வரவு மின்றி (காசிக. மணிக. 2). 4. Origin;
Tamil Lexicon
v. n. (வா) coming, வருகை; 2. income, receipt, வருமானம். வரவுக்கும் செலவுக்கும் சரி, the income and the expenditure tally. வரவிலே எழுத, வரவு வைத்துக்கொள்ள, to enter in the receipt.
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Coming, as வருகை. 2. Income, வருமானம். 3. Any thing re ceived, கைப்பற்றினது.
Miron Winslow
varavu
n. வா- [K. baravu.]
1. Coming, advent;
வருகை. செலவினும் வரவினும் (தொல். சொல். 28). படிகாரிரெம் வரவு சொல்லுதிர் (கம்பர. பள்ளிபடை. 1).
2. Income, receipts;
வருவாய். வரவு காணாத செலவு (குமரே. சத. 29).
3. History;
வரலாறு. இதன்வர விதுவென் றிருந்தெய்வ முரைப்ப (மணி. 6, 205).
4. Origin;
உற்பத்தி. போக்கொடு வரவு மின்றி (காசிக. மணிக. 2).
5. Way, path;
வழி. குள்றத்தாற் கூடல் வரவு (பரிபா. 8, 28).
6. Worship;
வணங்குகை. புரையின்று மாற்றாளை மாற்றாள் வரவு (பரிபா. 20, 73).
DSAL