வருணித்தல்
varunithal
புனைந்துரைத்தல் ; தோத்திரித்தல் ; மிகைபடக் கூறுதல் ; உவமித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புனைந்துரைத்தல். வருணித்தென்னெ (திவ். திருவாய். 9, 1, 4). 1. To depict, describe; தோத்திரித்தல். 2. To praise; மிகைபடக்கூறுதல். (W.) 3. To exaggerate; உவமித்தல். (W.) 4. To illustrate by analogy;
Tamil Lexicon
varuṇi-
11 v. tr.varṇ
1. To depict, describe;
புனைந்துரைத்தல். வருணித்தென்னெ (திவ். திருவாய். 9, 1, 4).
2. To praise;
தோத்திரித்தல்.
3. To exaggerate;
மிகைபடக்கூறுதல். (W.)
4. To illustrate by analogy;
உவமித்தல். (W.)
DSAL