வராத்தம்
varaatham
கட்டளை. (யாழ். அக.) 1. Order ; கொடுக்கல் வாங்கல். 3. Money dealings ; வரிவாங்குகை. (யாழ். அக.) 2. Levying taxes ;
Tamil Lexicon
பராத்தம், s. (Ar.) an assignment, an order, கட்டளை; 2. collecting the rents or tribute, வரிவாங்குதல். வராத்தக்காரன், a bearer of an order.
J.P. Fabricius Dictionary
, [vrāttm] ''s.'' [''Arab. also'' பராத்தம்.] An assignment, an order, கட்டளை.
Miron Winslow
varāttam
n.
1. Order ;
கட்டளை. (யாழ். அக.)
2. Levying taxes ;
வரிவாங்குகை. (யாழ். அக.)
3. Money dealings ;
கொடுக்கல் வாங்கல்.
DSAL