Tamil Dictionary 🔍

பரிவருத்தனை

parivaruthanai


பண்டமாற்றுவகை ; ஒன்றற்கொன்று கொடுத்து வேறொன்று கொண்டனவாகக் கூறும் அணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றைக் கொடுத்து மற்றொன்றுபெறுதலைக்கூறும் அணி. (தண்டி. 85.) 2. (Rhet.) A figure of speech describing an exchange; பண்டமாற்றுகை. 1. Exchange, as of one piece of land for another; barter;

Tamil Lexicon


, ''s.'' [''St.'' பரிவர்த்தனம்.] Exchange, barter, பண்டமாற்று. 2. A figure in rhetoric. See அலங்காரம்.

Miron Winslow


parivaruttaṉai,
n. id.
1. Exchange, as of one piece of land for another; barter;
பண்டமாற்றுகை.

2. (Rhet.) A figure of speech describing an exchange;
ஒன்றைக் கொடுத்து மற்றொன்றுபெறுதலைக்கூறும் அணி. (தண்டி. 85.)

DSAL


பரிவருத்தனை - ஒப்புமை - Similar