Tamil Dictionary 🔍

இருளடித்தல்

irulatithal


இருளால் தீங்குண்டாதல் ; வெளிப்படாது மறைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருளால் தீங்குண்டாதல். To act malignantly, as the powers of darkness especially to infants;

Tamil Lexicon


iruḷ-aṭi-
v. intr. id.+.
To act malignantly, as the powers of darkness especially to infants;
இருளால் தீங்குண்டாதல்.

DSAL


இருளடித்தல் - ஒப்புமை - Similar