Tamil Dictionary 🔍

வராககற்பம்

varaakakatrpam


திருமால் பன்றிப்பிறப்பெடுத்த காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமால் வராகாவதாரங் கொண்ட காலம். (பரிபா, 2, 16, உரை) . The age when Viṣṇu assumed His boarincarnation ;

Tamil Lexicon


varāka-kaṟpam
n. Varāha+.
The age when Viṣṇu assumed His boarincarnation ;
திருமால் வராகாவதாரங் கொண்ட காலம். (பரிபா, 2, 16, உரை) .

DSAL


வராககற்பம் - ஒப்புமை - Similar