Tamil Dictionary 🔍

கற்பம்

katrpam


இருத்தற்கு அமைந்த இடம் ; 432 கோடி ஆண்டுகொண்ட பிரமனது ஒருநாள் ; பிரமனதுவாழ்நாள் ; தேவர்க்குரிய வாழ்நாளளவு ; ஆயுளை நீட்டிக்கும் மருந்து ; திருநீறு ; இலட்சங்கோடி ; தேவருலகம் ; கற்பகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See கஞ்சா. (M. M. 389.) 11. Indian hemp; . 10. Yellow wood-sorrel. See புளியாரை. (மலை.) . 9. See கற்பகம். (சூடா.) கற்பமுஞ் சொற்பொருள்தானும் (திவ். பெரியதி. 2, 8, 5). 8. See கற்பசூத்திரம். பசுவின் சாணத்தைக் கையாலேந்தி ஆகமப்படி உண்டாக்கிய திருநீறு. (சைவச. பொது. 178.) 7. Sacred ashes prepared according to āgamas from cowdung received directly from the cow, by hand; தேவர் உலகம். (பிங்.) 6. The world of gods; இலக்ஷங்கோடி. (பிங்.) 5. The number 1,000,000,000,000; ஆயுளை நீடிக்கச்செய்யும் மருந்து. காயகற்பந் தேடி தாயு.( பரிபூ. 13). Arith 4. Medicine to promote longevity; இந்திரன் முதலிய தேவர்க்குரிய வாழ்நாளளவு. ஆயுக்கற்பத்தினை மிகவுடைய இந்திரன் (சிலப். 11, 154, உரை). 3. The standard by which the life-time of Indra and other celestials is measured; நானூற்று முப்பத்திரண்டுகோடி வருடங் கொண்ட பிரமனது ஒருநாள். கற்பம் பலசென்றன (கம்பரா. சரபங். 18). 1. A day of Brahmā, a period of 4,32,000 0,00 years of mortals; இருத்தற்கு ஏற்படுத்தப் பட்ட இடம். (சீவக. 600, உரை.) Abode of peace, as chosen by gods or men; பிரமனுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள். (திவா.) 2. Period of Brahmā's lifetime;

Tamil Lexicon


s. the period of Brahma's age, பிரமனாயு; 2. a day and night of Brahma; a Kalpa, the periodical destruction of the world at the end of each day of Brahma, கற்பமுடிவு; 3. medicine to prolong life, சித்தர்கள் மருந்து; 4. a number ten thousand millions; ஆயிரக்கோடி. கற்பம்சாதிக்க, -சாப்பிட, to take certain medicine and adopt certain practices (as ascetics do) to strengthen the body and secure longevity. கற்பாந்தம், the end of a Kalpa.

J.P. Fabricius Dictionary


, [kaṟpam] ''s.'' The period of Brahma's life or one-hundred of his days and nights, பிரமனாயு. (சது.) 2. The periodical de struction of the world at the end of Brah ma's day, also of his life, உலகமுடிவு. 3. ''[in pharmacy.]'' Medical powders to prolong life, secure immortal youth, சித்தர்கள்மருந்து. 4. Renovating influence on the system from the use of the powders, மூப்புவராமற்செ ய்யுமருந்து. ''(c.)'' 5. ''(p.)'' A day and night of Brahma, a period of 4,32,, solar, siderial years, or years of mortals meas uring the duration of the word, and as many, the intervals of its annihilation, பிரமனோர்நாள். 6. Swerga, the world of the devas, தேவலோகம். 7. A number --ten thousand millions, ஆயிரகோடி. 8. ''[in sa cred science.]'' Treatises on the incarna tion by which the deities respectively are invoked in worship, மந்திரசாஸ்திரம். 9. One of the six அங்கம், or parts of knowledge; that which treats of incantations, வேதாங்க மாறிலொன்று. 1. One of the nine Nidhis of Kuvera, நவநிதியிலொன்று. Wils. p. 22. KALPA.

Miron Winslow


kaṟpam
n. கற்பி-.
Abode of peace, as chosen by gods or men;
இருத்தற்கு ஏற்படுத்தப் பட்ட இடம். (சீவக. 600, உரை.)

kaṟpam
n. kalpa.
1. A day of Brahmā, a period of 4,32,000 0,00 years of mortals;
நானூற்று முப்பத்திரண்டுகோடி வருடங் கொண்ட பிரமனது ஒருநாள். கற்பம் பலசென்றன (கம்பரா. சரபங். 18).

2. Period of Brahmā's lifetime;
பிரமனுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள். (திவா.)

3. The standard by which the life-time of Indra and other celestials is measured;
இந்திரன் முதலிய தேவர்க்குரிய வாழ்நாளளவு. ஆயுக்கற்பத்தினை மிகவுடைய இந்திரன் (சிலப். 11, 154, உரை).

4. Medicine to promote longevity;
ஆயுளை நீடிக்கச்செய்யும் மருந்து. காயகற்பந் தேடி தாயு.( பரிபூ. 13). Arith

5. The number 1,000,000,000,000;
இலக்ஷங்கோடி. (பிங்.)

6. The world of gods;
தேவர் உலகம். (பிங்.)

7. Sacred ashes prepared according to āgamas from cowdung received directly from the cow, by hand;
பசுவின் சாணத்தைக் கையாலேந்தி ஆகமப்படி உண்டாக்கிய திருநீறு. (சைவச. பொது. 178.)

8. See கற்பசூத்திரம்.
கற்பமுஞ் சொற்பொருள்தானும் (திவ். பெரியதி. 2, 8, 5).

9. See கற்பகம். (சூடா.)
.

10. Yellow wood-sorrel. See புளியாரை. (மலை.)
.

11. Indian hemp;
See கஞ்சா. (M. M. 389.)

DSAL


கற்பம் - ஒப்புமை - Similar