Tamil Dictionary 🔍

வராகபுடம்

varaakapudam


இருபது அல்லது ஐம்பது வறட்டி வைத்துப் போடப்படும் புடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


20 அல்லது 50 எருவிட்டுப் போடப்படும் புடம். (மூ. அ) . Calcining metals with 20 or 50 cakes of cowdung ;

Tamil Lexicon


varāka-puṭam
n. id.+.
Calcining metals with 20 or 50 cakes of cowdung ;
20 அல்லது 50 எருவிட்டுப் போடப்படும் புடம். (மூ. அ) .

DSAL


வராகபுடம் - ஒப்புமை - Similar