Tamil Dictionary 🔍

சுவேதவராககற்பம்

suvaethavaraakakatrpam


திருமால் பன்றியாகத் தோன்றிய காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரமனது 51-ஆம் ஆண்டின் 7-ஆம் நாளிறுதியில் உலகைப் பிரளயத்தினின்று காத்த திருமாலின் வெள்ளைவராகாவதாரத்தாற் பெயர்பெற்றதும், அப்பிரமனது 51-ஆம் ஆண்டின் 8-ஆம் நாளுமாகிய நடப்புக்காலம். The current age, being the 8th day of the 51st year of Brahmā, called after the white-boar incarnation of Viṣṇu who assuming that form rescued the world from the deluge that ended the 7th day;

Tamil Lexicon


, ''s.'' The present கற்பம் or period of time.

Miron Winslow


cuvēta-varāka-kaṟpam,
n. id. +.
The current age, being the 8th day of the 51st year of Brahmā, called after the white-boar incarnation of Viṣṇu who assuming that form rescued the world from the deluge that ended the 7th day;
பிரமனது 51-ஆம் ஆண்டின் 7-ஆம் நாளிறுதியில் உலகைப் பிரளயத்தினின்று காத்த திருமாலின் வெள்ளைவராகாவதாரத்தாற் பெயர்பெற்றதும், அப்பிரமனது 51-ஆம் ஆண்டின் 8-ஆம் நாளுமாகிய நடப்புக்காலம்.

DSAL


சுவேதவராககற்பம் - ஒப்புமை - Similar