வைரம்
vairam
ஒன்பதுவகை மணியுள் ஒன்று ; கடினமானது ; மரக்காழ் ; செற்றம் ; பகை ; வீரத்தின் தன்மை ; வாச்சியப்பொது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரக்காழ். (திவா.) 2. Core of a tree; See வயிரம1, 2. அட்டுநீ ரருவிக்குன்றத் தல்லது வைரந் தோன்றா (சீவக. 2925) . 3. Diamond. See வயிரம்2. 1. Anger; பகைமை. 2. Enmity; வீரம். (W.) 3. Bravery, heroism; வாச்சியப்பொது. (பிங்.) Musical instrument; கடினமானது. 1. Hardness;
Tamil Lexicon
s. enmity, hostility, விரோதம்; 2. bravery, வீரம்; 3. see வயிரம். வைரஞ் சாதிக்க, to cherish hatred. வைரன், (fem. வைரி) one that bears an obstinate hatred.
J.P. Fabricius Dictionary
vairam,
n.vajra.
1. Hardness;
கடினமானது.
2. Core of a tree;
மரக்காழ். (திவா.)
3. Diamond.
See வயிரம1, 2. அட்டுநீ ரருவிக்குன்றத் தல்லது வைரந் தோன்றா (சீவக. 2925) .
vairam,
n.vaira.
1. Anger;
See வயிரம்2.
2. Enmity;
பகைமை.
3. Bravery, heroism;
வீரம். (W.)
vairam,
n.வயிர்4.
Musical instrument;
வாச்சியப்பொது. (பிங்.)
DSAL