Tamil Dictionary 🔍

வரதம்

varatham


வரமளிப்பது ; நல்லுடை ; அருள் ; குபேரன் நிதி ; வரந்தருவதற்கு அறிகுறியாக அமையும் கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடாட்சம். (அரு. நி.) 2. Grace; வரமளிப்பது. வரதமுடைய வணிதில்லை யன்னவர் (திருக்கோ. 57). 1. That which confers a boon; நற்றுகில். 5. [K. varaka.] Fine cloth; குபேரனது நிதிகளுளொன்று. (நாமதீப. 387.) 4. A treasure of Kubēra; . 3. See வரதஹஸ்தம். வரதா பயங்கள் (நாமதீப. 21).

Tamil Lexicon


, ''s.'' Bestowing a gift, granting a boon, ஈதல். ''(Sa. Var. da.)''

Miron Winslow


varatam
n. vara-da.
1. That which confers a boon;
வரமளிப்பது. வரதமுடைய வணிதில்லை யன்னவர் (திருக்கோ. 57).

2. Grace;
கடாட்சம். (அரு. நி.)

3. See வரதஹஸ்தம். வரதா பயங்கள் (நாமதீப. 21).
.

4. A treasure of Kubēra;
குபேரனது நிதிகளுளொன்று. (நாமதீப. 387.)

5. [K. varaka.] Fine cloth;
நற்றுகில்.

DSAL


வரதம் - ஒப்புமை - Similar