வரகவி
varakavi
அருட்கவி ; சிறந்த செய்யுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருட்கவி. (யாழ். அக.) 1. Gifted, inspired poet; சிறந்த செய்யுள். வீரராகவன் வரகவி மாலையை (திருவேங்கடக்கலம். தனியன்). 2. Poem of great merit;
Tamil Lexicon
, ''s.'' A natural poet, a poetic genius.
Miron Winslow
vara-kavi
n. vara-kavai.
1. Gifted, inspired poet;
அருட்கவி. (யாழ். அக.)
2. Poem of great merit;
சிறந்த செய்யுள். வீரராகவன் வரகவி மாலையை (திருவேங்கடக்கலம். தனியன்).
DSAL