Tamil Dictionary 🔍

வராகி

varaaki


சிறுகுறட்டை ; காண்க : சிற்றரத்தை ; நிலப்பனை ; வராகபுடம் ; சிறுகுறிஞ்சாக்கொடி ; வாராகி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாராகி. (சூடா). (திருப்பு. 179). 1. Vārāki, a divine Energy; சிறு குறட்டை. (மலை). 2. A species of snake gourd; See சிற்றரத்தை, 1. (மலை). 3. Lesser galangal; See நிலப்பனை. (தைலவ.) 4. Moosly or weevil root. கோரை. (நாமதீப. 348). 5. Sedge; See சிறுகுறிஞ்சா.(சங். அக) . 6. A climber. . 7. See வராகபுடம். வராகிமேலிட்டுத் தூமஞ் செய்தனன் (கந்தபு. மார்க். 135).

Tamil Lexicon


, ''s.'' The sakti of Vishnu. See மாதர்கள், 7.

Miron Winslow


varāki
n. vārāhī.
1. Vārāki, a divine Energy;
வாராகி. (சூடா). (திருப்பு. 179).

2. A species of snake gourd;
சிறு குறட்டை. (மலை).

3. Lesser galangal;
See சிற்றரத்தை, 1. (மலை).

4. Moosly or weevil root.
See நிலப்பனை. (தைலவ.)

5. Sedge;
கோரை. (நாமதீப. 348).

6. A climber.
See சிறுகுறிஞ்சா.(சங். அக) .

7. See வராகபுடம். வராகிமேலிட்டுத் தூமஞ் செய்தனன் (கந்தபு. மார்க். 135).
.

DSAL


வராகி - ஒப்புமை - Similar